Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

கோடை கொண்டாட்டமாக வெளியாகும் டிடி ரிட்டர்ன்ஸ் 2… சந்தானத்துடன் சேர்ந்து கலக்க வரும் கௌதம் மேனன் மற்றும் செல்வராகவன்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடித்த ‘டிடி ரிட்டன்ஸ்’ திரைப்படம் வெளியானதும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, இப்படத்தின் அடுத்த பாகம் உருவாகி வருகிறது.

முதலாவது பாகத்தை இயக்கிய பிரேம் ஆனந்த், இப்போதும் இரண்டாம் பாகத்தை இயக்குகிறார். இதற்கு DD Next Level என்ற தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சந்தானத்துடன் ஆர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், இயக்குநர்கள் கவுதம் மேனன் மற்றும் செல்வராகவன் ஆகியோரும் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தை தி பீபுல் ஷோ மற்றும் நிஹரிகா எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. சமீபத்தில், DD Next Level படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. அதில், படம் வரும் மே மாதத்தில் திரையரங்குகளில் வெளிவரும் என்று அறிவித்துள்ளனர். ரசிகர்கள் இந்த அறிவிப்பை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

- Advertisement -

Read more

Local News