Tuesday, December 31, 2024

நடிகர் மாதவனுடன் புத்தாண்டு கொண்டாட்டத்தை ஆரம்பித்த நயன் – விக்கி தம்பதியினர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நயன் – விக்கி தம்பதியர் 2025ஆம் ஆண்டு புத்தாண்டுக் கொண்டாட்டத்தை தொடங்கிவிட்டனர். இவர்கள், நடிகர் மாதவன் – சரிதா பிர்ஜே தம்பதியுடன் இணைந்து புத்தாண்டை வரவேற்றுள்ளனர். இது தொடர்பான வீடியோக்களை நயன் தனது இன்ஸ்டாகிராமில் ஸ்டோரியாக பகிர்ந்துள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

- Advertisement -

Read more

Local News