கார்த்திக் சுப்புராஜின் தந்தையும், நடிகருமான கஜராஜ் சமீபத்தில் அளித்த பேட்டியில், தமிழ் சினிமா இன்று நல்ல நிலைமையில் உள்ளது. படித்தவர்கள் அதிகம் வருகிறார்கள். முன்பை விட இப்போது தமிழ் சினிமா அதிக வளர்ச்சி அடைந்துள்ளது.சிறிய பட்ஜெட்டில் அதிகளவில் படங்கள் வெளியாகிறது. திறமையானவர்கள் சினிமாவிற்கு வருகிறார்கள். இதை பெரிய வாய்ப்பாக கருதுகிறேன்.நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என அனைவரும் இன்று கதைக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். தமிழ் சினிமாவில் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவது பெரிய மாறுதலாக கருதுகிறேன்.
தமிழ் சினிமாவில் கதைக்கு முக்கியத்துவம் கொடுப்பது மிகப்பெரிய மாறுதல் – நடிகரும் கார்த்திக் சுப்புராஜ் தந்தையுமான கஜராஜ் டாக்!
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more