வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிப்பில் டிசம்பர் மாதம் 20ம் தேதி அன்று திரைக்கு வருகிறது விடுதலை 2ம் பாகம். தற்போது இந்த படத்தின் புரோமொசன் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. மறுபுறம் இந்த படம் வெளியீட்டிற்காக இப்போது தணிக்கை பணிகளும் முடிவடைந்தது. ஒரு வசனத்தை நீக்க மறுத்ததால் விடுதலை 2 படத்திற்கு தணிக்கை குழு ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இப்படம் 2 மணி நேர 24 நிமிடங்கள் நீளம் கொண்ட படமாக உருவாகியுள்ளது என்கிறார்கள்.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more