நடிகரும், அமைச்சருமான சுரேஷ் கோபி அனைத்து மலையாள பிரபலங்களை அழைத்து வரும் ஜனவரி-5ஆம் தேதி கொச்சியில் உள்ள இந்தூர் ஸ்டேடியத்தில் இது ஒரு மெகா விழாவாக நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்வில் மோகன்லாலும் மம்முட்டியும் கலந்து கொள்ள இருக்கின்றனர். மலையாள திரை உலகில் தாங்கள் எப்போதும் ஒற்றுமையாக இருக்கிறோம் என்றும் அரசியல் ரீதியாகவும் சங்கத்திற்கு ஆதரவு இருக்கும் என்று தெரியப்படுத்தும் விதமாக சுரேஷ் கோபி இந்த கெட் டு கெதர் நிகழ்வை நடத்த உள்ளதாக சொல்லப்படுகிறது.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more