Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

என் கதாபாத்திரம் புஷ்பாவின் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும்… நடிகர் கார்க் பொன்னப்பா கொடுத்த புஷ்பா 2 அப்டேட்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

புஷ்பா படத்தின் மிகப்பெரிய வரவேற்புக்குப் பின்னர், அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்துச் தயாரிக்கப்பட்டுள்ள தொடர்ச்சி புஷ்பா 2: தி ரூல். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த டிரெய்லரில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பகத்பாசில் ஆகியோர் தங்கள் நடிப்பால் அனைவரையும் கவனம்‌ ஈர்த்தனர்.

அதே நேரத்தில், பாதி மொட்டையடித்த தலைசாய்வு கொண்ட ஒரு புதிய கதாபாத்திரம் ரசிகர்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்தது. அந்த கதாபாத்திரத்தில் நடித்தவர், பிரசாந்த் நீல் இயக்கிய கேஜிஎப் 1, கேஜிஎப் 2 மற்றும் சமீபத்தில் வெளியான தேவரா போன்ற படங்களில் நடித்திருந்தார் பிரபல கன்னட நடிகர் தாரக் பொன்னப்பா.

இந்த சூழலில், புஷ்பா 2 திரைப்படத்தில் தனது கதாபாத்திரத்தைப் பற்றி தாரக் பொன்னப்பா தனது கருத்துகளை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர், புஷ்பா 2 திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். என் கதாபாத்திரம் புஷ்பாவின் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்பத்தை ஏற்படுத்துகிறது” என அவர் குறிப்பிட்டார். மேலும், புஷ்பா 2 தி ரூல் படம் அடுத்த மாதம் 5-ம் தேதி வெளியாகிறது.

- Advertisement -

Read more

Local News