Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

பிக்பாஸ் வர்ஷினிக்கு இதுதான் சம்பளமா? வெளியான தகவல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பரபரப்பாக நகரும் பிக்பாஸ் 8வது சீசனில் நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வைல்ட் கார்ட் என்ட்ரியாக வந்த வர்ஷினி வெங்கட் வெளியேறினார். இந்நிலையில் வாங்கிய சம்பள விவரம் வெளியாகி உள்ளது. அவருக்கு ஒரு நாளைக்கு ரூ.12 ஆயிரம் சம்பளம் பேசப்பட்டதாகவும், அதன்படி வர்ஷினி பிக் பாஸ் வீட்டில் 21 நாட்கள் இருந்து இருப்பதால், அவருக்கு ரூ.2 லட்சத்து 52 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

Read more

Local News