Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

தளபதி 69ல் இணைகிறாரா நடிகை வரலட்சுமி சரத்குமார்? இதுதான் கதாபாத்திரமா? #Thalapathy69

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 69வது படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பாஜு, பிரியாமணி, பிரகாஷ்ராஜ், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர்.

தற்போது இந்த படத்தில் சமீபத்தில் தொழிலதிபரை திருமணம் செய்துகொண்ட வரலட்சுமி சரத்குமாரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என கூறப்படுகிறது.

முன்பு, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த சர்கார் படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்த வரலட்சுமி, இப்போது விஜய்யின் 69வது படத்திலும் வில்லியாகவே நடிக்கிறாரா அல்லது வேறு விதமான வேடத்தில் நடிக்கிறாரா என்ற தகவல் இனிதான் தெரியவரும்.

- Advertisement -

Read more

Local News