Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

‘தி சபர்மதி ரிப்போர்ட் ‘ படத்தை பாராட்டிய இந்திய பிரதமர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கடந்த 15ம் தேதி வெளியான ‘தி சபர்மதி ரிப்போர்ட்’. நீரஜ் சர்மா இயக்கி உள்ள இந்த படத்தில் விக்ராந்த் மாஸே, ராஷி கண்ணா, ரிதி துர்கா, பர்கத் சிங் உள்பட பலர் நடித்துள்ளனர். ஏக்தா கபூர், ஷோபனா கபூர் தயாரித்துள்னர். இந்த படம் குஜராத்தில் நடந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகி உள்ளது.இப்படத்தை குறித்து எக்ஸ் தளத்தில் இந்திய பிரதமர் மோடி பாராட்டி பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News