Touring Talkies
100% Cinema

Wednesday, September 10, 2025

Touring Talkies

அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து… விரைவில் வெளியாகிறதா விடாமுயற்சி டீசர்?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் ‘விடாமுயற்சி’ படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா கசன்ட்ரா, ஆரவ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அஜித் தற்போது குட் பேட் அக்லி படத்தில் நடித்துவருகிறார்.

அதற்குப் பிறகு, கடந்த மாதத்தில் அஜித் மீதமுள்ள காட்சிகளை விடாமுயற்சி படத்தில் நடித்து முடித்தார். இன்னும் ஒரு பாடல் காட்சி மட்டும் மீதமுள்ளதாக கூறப்படுகிறது. மறுபக்கம், இப்படத்தின் டப்பிங் பணிகள் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், நவம்பர் 10ம் தேதி இப்படத்தின் டீசர் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

Read more

Local News