சின்னத்திரை நடிகை சத்யா தேவராஜன், இன்ஸ்டாகிராம் பக்கத்தில், எங்கள் புதிய தொடக்கங்களைப் பற்றி சற்று தாமதமாக அறிவிக்கிறோம். எங்கள் குடும்பத்தின் அன்பினாலும், ஆதரவினாலும் எங்கள் கனவை நனவாக்கியிருக்கிறோம். திருமண மண்டபம் கட்ட வேண்டும் என்கிற கனவு தற்போது உயிர் பெற்றிருக்கிறது!” எனக் குறிப்பிட்டு புதியதாக அவர் கட்டியிருக்கும் திருமண மண்டபம் குறித்து அறிவித்திருந்தார். பிரமாண்டமாக அவர் கட்டியிருக்கும் மண்டபத்திற்கு அவருடைய ரசிகர்களும், சின்னத்திரை பிரபலங்களும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more