Monday, November 18, 2024

பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா தயாரித்துள்ள ‘சாரி’ படம் கதை என்ன?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா தயாரிகத்து இயக்குனர் கிரி கிருஷ்ணா இயக்கியுள்ள திரைப்படம் ‘சாரி’… இந்தப்படம் குறித்து இயக்குனர் கூறும்போது இன்ஸ்டாகிராமில் உள்ள பிரபலமான பெண்களின் சூழ்நிலை மற்றும் அவர்கள் எளிதில் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலைகளையும் பேசும் படமாக பல திரில்லர் தருணங்களுடன் ‘சாரி’ இருக்கும். படத்தின் அடிப்படை கரு அதிகப்படியான காதல் பயமுறுத்தும் என்பதுதான். சமூக ஊடகங்களில் ஏற்படும் சில எதிர்பாராத விஷயங்கள் சமூகத்திலும் தனிப்பட்ட ஒருவர் வாழ்விலும் ஏற்படுத்தும் மாற்றங்களை இந்தப் படம் பேசுகிறது. இதில் ஆராத்யா கதாநாயகியாகவும், சத்யா யாது பயமுறுத்தும் பயங்கரமான காதலனாகவும் நடித்துள்ளார் என்றார்.

- Advertisement -

Read more

Local News