Thursday, October 17, 2024

200வது எபிசோட்-ஐ எட்டிய ‘நினைத்தேன் வந்தாய்’ தொடர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ‘நினைத்தேன் வந்தாய் தொடரில் டாக்டர் எழில் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த தொடர் 200வது எபிசோடை எட்டி உள்ளது. சமீபத்தில் இந்த சீரியலில் நடித்துள்ள நடிகர் கணேஷ் வெங்கட்ராம். தற்போது ஒரு பக்கம் சினிமா, இன்னொரு பக்கம் சின்னத்திரை, வெப் சீரிஸ் என எல்லாவற்றையும் சரியாக பேலன்ஸ் செய்து தான் நடித்து வருகிறேன். விஜய்சேதுபதி-மிஸ்கின் கூட்டணியில் உருவாகியுள்ள ‘ட்ரெயின்’ படத்தில் ஒரு சுவாரசியமான முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். விரைவில் அது வெளியாக இருக்கிறது. அமேசான் பிரைமில் சவுந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் உருவாகி வரும் ‘கேங்ஸ் ஆப் மெட்ராஸ்’ என்கிற ஒரு வெப் சீரிஸில் நடித்து வருகிறேன். இன்னும் சில நல்ல வெப் சீரிஸ் வாய்ப்புகளும் வருகின்றன. நல்ல கதைகள் தொடர்கள் மூலமாக ரசிகர்களை தொடர்ந்து மகிழ்விக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை, என்கிறார் கணேஷ் வெங்கட்ராம்.

- Advertisement -

Read more

Local News