Touring Talkies
100% Cinema

Thursday, September 11, 2025

Touring Talkies

புது கார்… புது வீடு என கலக்கும் நடிகை ஹன்சிகா… புன்னை கையுடன் புது வீட்டில் போஸ்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த ஹன்சிகா, கடந்த சில ஆண்டுகளாக பட வாய்ப்புகள் குறைந்தன. 2022ஆம் ஆண்டு, ஹன்சிகா சோஹைல் கட்டுரியாவை திருமணம் செய்துக்கொண்டார்.

இந்நிலையில், ஹன்சிகா தனது கணவருடன் புதிய வீடு ஒன்றிற்காக கிரஹப் பிரவேசம் நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். அந்த நிகழ்ச்சியின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். அந்த வீடு அடுக்குமாடி குடியிருப்பு போன்ற தோற்றத்தில் உள்ளது. “புதிய ஆரம்பம்” என புதிய வீட்டின் கிரஹப் பிரவேசம் பற்றிய கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளார் ஹன்சிகா, அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்பு ஹன்சிகா பிஎம்டபிள்யூ கார் ஒன்றை வாங்கியதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News