Thursday, October 17, 2024

கோவாவில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை ரவீனா தாஜா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

குழந்தை நட்சத்திரமாக வெள்ளித்திரையில் அறிமுகமான ரவீனா தாஹா, சின்னத்திரையில் ‘மெளன ராகம்’ தொடரின் மூலம் ஹீரோயின் ஆனார். தொடர்ந்து நடன நிகழ்ச்சிகளில் கலக்கி கொண்டிருந்த ரவீனா, குக் வித் கோமாளி, பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு பிரபலமானார். இந்நிலையில், அவர் தனது பிறந்தநாளை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கோவாவில் வைத்து கொண்டாடியுள்ளார். அதன் புகைப்படங்கள் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

Read more

Local News