Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

மகன் மீது பாச மழை பொழிந்த அமலாபால்… வைரல் ஃபோட்டோ ஷூட்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை அமலா பால் தனது முதல் திருமண விவாகரத்திற்கு பிறகு ஜகத் தேசாய் என்பவருடன் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். சமீபத்தில் அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது, மகனுக்கு “இலை” என்று பெயர் வைத்துள்ளார். தற்போது அமலா பால் தனது மகனை வளர்ப்பதில் முழுமையாக கவனம் செலுத்தி வருகிறார்.

அதே நேரத்தில், அவர் சில படங்களில் கமிட் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியிருந்தார். தற்போது, அமலா பால் “லெவல் கிராஸ்” என்ற படத்தில் நடித்துள்ளார், இப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில், அமலா பால் தனது மகன் இலையை கொஞ்சும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. அந்த வீடியோவில், அமலா பால் தனது மகனை பெரும் அன்புடன் கொஞ்சுகிறார். அதை பார்த்த ரசிகர்கள், “அட, மகன் இவ்வளவு க்யூட்டா இருக்கார்! சுத்தி போடுங்க, அமலா மேடம்,” என்று கமெண்ட் செய்து, தங்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்துவருகிறார்கள்.

- Advertisement -

Read more

Local News