Wednesday, October 16, 2024

வசூல் மழையில் ‘லப்பர் பந்து’ திரைப்படம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டக்கத்தி தினேஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று நான்கு வாரங்களை கடந்த நிலையில் இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்நிலையில் இப்படம் நான்கு வாரத்தில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 37.5 கோடி வசூலித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் ரூ. 5 முதல் 7 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News