Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

ஒரு கார் லெஜண்டரி ஆக வேண்டும் என்றால் அது லெஜண்டால் நம்பப்பட வேண்டும்… ஆனந்த் மஹேந்திர வேட்டையன் படம் குறித்து போட்ட டிவீட்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வேட்டையன் படத்தின் அறிமுக காட்சியில் மஹிந்திரா ஸ்கார்பியோ காரில் வந்து இறங்குவார் ரஜினிகாந்த். அந்த காட்சி வீடியோவை எக்ஸ் தளத்தில் வெளியிட்டு வேட்டையன் படம் பார்க்குமாறு மஹிந்திரா ஸ்கார்பியோ நிறுவனம் ட்வீட் செய்தது. மேலும் மஹிந்திரா ஸ்கார்பியோ கார் பற்றியும் தெரிவித்தது. இந்நிலையில் அந்த வீடியோவை எடுத்து ஆனந்த் மஹிந்திராவும் ட்வீட் செய்துள்ளார்.வேட்டையன் வீடியோவை வெளியிட்டு ஆனந்த் மஹிந்திரா எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, ஒரு கார் லெஜண்டரி ஆக வேண்டும் என்றால் அது லெஜண்டால் நம்பப்பட வேண்டும். அக்டோபர் 10ம் தேதி திரைக்கு வந்த வேட்டையன் என தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News