Monday, October 14, 2024

தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லிகடை படத்தில் இணைந்த நடிகை நித்யா மேனன்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பா.பாண்டி படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமான தனுஷ் அதையடுத்து ராயன் படத்தை இயக்கி நடித்திருந்தார். தற்போது நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இந்த படம் வெளியாகும் முன்பே உடனடியாக ‘இட்லி கடை’ என்ற மற்றொருபடத்தை இயக்கி, நடித்து வருகிறார்.

அதோடு, குபேரா, இளையராஜா வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகும் ஒரு படம் மற்றும் ஹிந்தியில் ஒரு படத்திலும் நடிக்கவுள்ளார். தற்போது இட்லி கடை படத்தில் இணைந்துள்ளதாக தனுஷூடன் டீ கிளாஸ் உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்துள்ளார் நடிகை நித்யா மேனன்.

- Advertisement -

Read more

Local News