Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

கிராமிய பாடல் ஆல்பத்தில் நடமாடிய கலக்கிய பவி டீச்சர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஆஹா கல்யாணம் தொடரில் பவி டீச்சராக கலக்கிய பிரிகிடா சாகா இப்போது சினிமா ஏரியா பக்கம் உலா வருகிறார். அயோக்யா படத்தில் அறிமுகமான இவர் அதன் பிறகு மாஸ்டர், இரவின் நிழல், வேலன், கருடன், கோழிப்பண்ணை செல்லதுரை ஆகிய படங்களில் நடித்தார். இந்நிலையில் தனது கிராமிய தோற்றம், ஆடல், பாடல் இவற்றை வெளிப்படுத்தும் விதமாக ‘திமிருகாரியே’ என்ற இசை ஆல்பத்தில் ஆடியுள்ளார். கோவில் திருவிழா பின்னணியில் உருவாகி உள்ள இந்த பாடலை அந்தோணி தாசன் பாடி உள்ளார். ஸ்ரீதர் மாஸ்டர் நடன அமைப்பில் ‘டிரெண்டிங் தீவிரவாதி’ கவுதம் மற்றும் பிரிகிடா இணைந்து ஆடி உள்ளனர்.இந்தப் பாடல் யூடியூப் மற்றும் முன்னணி இசை தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News