Thursday, October 3, 2024

ஆருயிர் நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல்நலம் பெற வேண்டுகிறேன்… இசைஞானி இளையராஜா பதிவு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில் சிகிச்சை முடிந்து நாளை டிஸ்சார்ஜ் ஆகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இளையராஜா வெளியிட்டுளீள பதிவில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், ஆருயிர் நண்பர் சூப்பர்ஸ்டார் @rajinikanth அவர்கள் நாளை வீடு திரும்பவிருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். அவர் நல்ல உடல்நலம் பெற்று, ஆரோக்கியமாக வாழ, எல்லாம் வல்ல இறைவனின் அருள் எப்போதும் கிடைக்கட்டும். வருக, வருக என்று பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News