Monday, November 18, 2024

நாங்கள் இந்த நிலைமையில் இருக்க காரணம் உங்களின் அன்புதான்… நடிகை ஜான்வி கபூர் உருக்கம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநர் கொரட்டல சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படத்தில் ஜான்வி கபூர், கலையரசன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் செய்தியாளர் சந்திப்பில் ஜூனியர் என்.டி.ஆர், ஜான்வி கபூர், அனிருத், கலையரசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.  

நிகழ்வின் போது, ஜான்வி கபூர் பேசுகையில், எனக்கு அம்மாவுடன் இணைந்த சிறந்த நினைவுகள் அனைத்தும் சென்னை நகரில் தான். அன்னிக்கு நீங்கள் எங்கள் அம்மாவை நேசித்த அன்புதான், இன்று நானும் எனது குடும்பமும் நல்ல நிலையில் இருக்க காரணம். அதற்காக நான் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன். அதே அன்பை எனக்கும் அளிப்பீர்கள் என நம்புகிறேன். இந்தப் படத்திற்காக நான் மிகுந்த உழைப்பைச் செலுத்தியுள்ளேன், எனப் பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News