Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

அருள்நிதியின் புதிய படத்தில் இணைந்த நடிகர் அமீர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தங்கலான் போன்ற ஒரு பெரிய படத்தோடு ரிலீஸாகி டிமாண்டி காலணி இவ்வளவு பெரிய வசூலை செய்தது ஆச்சர்யமாகப் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அருள்நிதி அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தம் ஆகி வருகிறார். அதில் ஒரு படமாக பம்பர் படமெடுத்த எம் செல்வகுமார் இயக்கத்தில் நடிக்கவுள்ளாராம். அந்த படத்தை சாம் மேத்யூ என்பவர் இயக்கவுள்ளார். இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் இயக்குனர் அமீர் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

Read more

Local News