தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகை ரித்திகா சிங், மிகவும் பரீட்சையுள்ள நடிகையாக திகழ்கிறார். சுதாகர் கொங்கர பிரசாத் இயக்கத்தில் ஆர். மாதவனுடன் இணைந்து நடித்த “இறுதிச்சுற்று” என்ற திரைப்படம் மூலம் அதிக ரசிகர் ஆதரவை பெற்றார்.
அதனை தொடர்ந்து, மேலும் சில தமிழ் படங்களில் நடித்து வருவதுடன், பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். ரித்திகா சிங் சமூக வலைத்தளங்களில் என்றும் ஆக்டிவாக இருக்கிறவர்.
ரித்திகா சிங் எப்போதும் ஜிம்மில் தீவிரமாக பயிற்சியில் ஈடுபடுகிறார். அத்தகைய நேரங்களில், ஜிம்மில் இருந்து படங்கள் எடுத்து, அவற்றை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் அவர் ஜிம்மில் வொர்க்அவுட் செய்யும் போது எடுத்த சில கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் பெரும் வைரலாகி வருகின்றன.