Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

ஜெயம் ரவியின் பிறந்தாளை முன்னிட்டு வெளியான பிரதர் படத்தின் டீசர் மற்றும் ஆடியோ அப்டேட்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஜெயம் ரவி தற்போது பிரதர், ஜீனி மற்றும் காதலிக்க நேரமில்லை போன்ற படங்களில் நடித்து வருகிறார். பிரதர் திரைப்படத்தை இயக்குனர் ராஜேஷ் இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். ஸ்கிரீன் சீன் மீடியா இப்படத்தை தயாரித்துள்ளது.

பிரதர் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில். இத்திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்தது. இன்று நடிகர் ஜெயம் ரவி பிறந்தநாளையொட்டி பிரதர் படக்குழு இன்று காலை 11.11 மணிக்கு படத்தின் அப்டேட்டை வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.

இந்த வீடியோவில் ஆடியோ மற்றும் டீசர் செப்டம்பர் 21ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News