Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

கோட் படத்தின் முதல் காட்சியை கண்டுகளித்த வெங்கட்பிரபு, த்ரிஷா, சிவகார்த்திகேயன்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘தி கோட்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. இதில் பிரசாந்த், பிரபுதேவா, யோகிபாபு, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

திரைப்படத்தின் ஒரு பாடலுக்கு திரிஷா நடனமாடியுள்ளார். சென்னை மதுரவாயல் ஏஜிஎஸ் திரையரங்கில் ‘தி கோட்’ படத்தின் முதல் ஷோவை திரிஷா கண்டு களித்தார். இவர்களுக்கும் முன்னதாக இயக்குனர் வெங்கட்பிரபு FDFS ஷோவை காண வந்தார்‌.

அதேபோல சிறப்பு தோற்றத்தில் நடித்த சிவகார்த்திகேயன் கோவையில் தி கோட் படத்தை கண்டு மகிழ்ந்தார்.இவர்களை தொடர்ந்து யுவன் சங்கர் ராஜா, வைபவ் , வெங்கட்பிரபு என படக்குழுவினர் அனைவரும் படத்தின் முதல் காட்சியை பார்த்துவிட்டு திரையரங்குகளில் உள்ள ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து சென்றார்கள்.

- Advertisement -

Read more

Local News