Tuesday, November 19, 2024

தெலுங்கில் ரீமேக் ஆகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் – 2 !

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களை கவரும் வகையில் பல சீரியல்களை தயாரித்து வருகிறது விஜய் டிவி. இந்த சேனலில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வந்த நிலையில் பிற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ்-2 தொடருக்கும் அதே அளவு வரவேற்பு கிடைத்து வருகிறது. அதற்கேற்றார் போல் மலையாளத்தில் சந்வானாம்-2 என்கிற பெயரில் ஏசியாநெட் தொலைக்காட்சியில் அண்மையில் ரீமேக் செய்யப்பட்டது. தற்போது கூடுதலாக தெலுங்கிலும் வாடினம்மா-2 என்கிற பெயரில் ரீமேக் ஆகவுள்ளது.

- Advertisement -

Read more

Local News