- Advertisement -
- Advertisement -
- Advertisement -
தன்னுடைய டேலண்ட் ஒன்றை தற்போது இன்ஸ்டாகிராமில் மாயா கிருஷ்ணன் வெளிப்படுத்தியுள்ளார். வில்வித்தை பயிற்சியை தான் மேற்கொண்டதாகவும் அதில் சிறப்பாக பயிற்சி பெற்றுள்ளதாகவும் இதற்கு தன்னுடைய சகோதரிகளே காரணம் என்றும் மாயா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டு தான் வில்வித்தை பயிற்சி செய்யும் வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.இது ரசிகர்களிடையே கவனத்தை பெற்று வருகிறது.
- Advertisement -