Saturday, September 14, 2024

பார்வையாளர்களை ஈர்க்கும் டிமான்ட்டி காலனி 2… அதிகரிக்கப்பட்ட திரைக்காட்சிகள்…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள ‘டிமான்ட்டி காலனி 2 படத்தில் அருள்நிதி தவிர பிரியா பவானி சங்கர், அருண்பாண்டியன், விஜே அர்ச்சனா, மீனாட்சி கோவிந்தராஜன், முத்துக்குமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இந்த படம் நல்ல வரவேற்பையும் வசூலையும் வெற்றியை சமீபத்தில் கேக் வெட்டிகொண்டாடியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 2- ஆவது வாரத்தில் கூடுதல் திரைகளில் திரையிடப்பட்டு வருகிறது. முதல் வாரத்தில் 275 திரைகளில் வெளியான ‘டிமான்ட்டி காலனி 2’ திரைப்படம் தற்போது 350க்கும் அதிகமான திரைகளில் திரையிடப்படுகின்றன.

- Advertisement -

Read more

Local News