Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

ஜூனியர் என்டிஆர்-ன் தேவரா படத்தில் நடித்துள்ள சயிஃப் அலிகான் கதாபாத்திர கிலிம்ப்ஸ் வீடியோ வெளியீடு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் இயக்குநர் கொரட்டலா சிவா இயக்கத்தில் ‘தேவரா பாகம் 1 படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடித்து வருகிறார். இதன்மூலம் அவர் தென்னிந்திய சினிமாவில் நடிகையாக கால் பதிக்கிறார்.இப்படத்தில் பிரகாஷ்ராஜ், சயிஃப் அலிகான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

தேவராவின் படத்தின் படப்படிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சயிஃப் அலிகான் கதாப்பாத்திரத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ தற்பொழுது வெளியாகியுள்ளது.கிலிம்ப்ஸ் வீடியோவில் மல்யுத்த சண்டை வீரராக காட்சியளிக்கிறார். இப்படத்தில் பைரா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News