பல வருடங்களுக்கு முன்பு வெற்றி பெற்ற படங்களை டிஜிட்டலுக்கு மாற்றி ரீ ரிலீஸ் செய்யும் போக்கு சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அதே சமயம் மோகன்லால் நடித்து கடந்த 2000-ல் வெளியாகி, ஆனால் வெளியானபோது வரவேற்பை பெறாத தேவதூதன் என்கிற படமும் இரண்டு வாரம் முன் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு ரீ ரிலீஸ் ஆனது.ஆச்சர்யமாக இந்தப்படம் வெளியான பத்து நாட்களில் 3.2 கோடி வசூலித்துள்ளது. கேரளாவை பொறுத்தவரை ரீ ரிலீஸில் இந்த தொகை ரொம்பவே அதிகம். அதிலும் கடந்த சில நாட்களாக வயநாடு நிலச்சரிவு பாதிப்பு காரணமாக வசூலில் கொஞ்சம் தேக்கம் ஏற்ப்பட்டது. இல்லையென்றால் இன்னும் அதிகம் வசூலித்திருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more