Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

யஷ் நடிக்கும் டாக்சிக் படத்தில் இணைந்த மற்றொரு பாலிவுட் நடிகை… #TOXIC Movie

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மலையாள இயக்குனர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் கே.ஜி.எப் பட புகழ் யஷ் தனது 19வது படமாக ‘டாக்சிக்’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரிக்கின்றனர். யஷ்ஷிற்கு அக்கா கதாபாத்திரத்தில் நடிகை நயன்தாராவும், கதாநாயகியாக கியாரா அத்வானியும் நடித்து வருகின்றனர்.

இவர்களின்றி இன்னொரு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடிக்கின்றார். இந்த நிலையில் இதில் இரண்டாம் கட்ட கதாநாயகியாக மற்றொரு பாலிவுட் நடிகை தாரா சுடாரியா நடிப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

Nayanthara Kiyara advani TaraSutaria HumaQureshi

இவர் ஹிந்தியில் ஸ்டுடண்ட் ஆப் தி இயர் 2, ஹீரோபன்டி 2, அபூர்வா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். நிறைய டிவி நிகழ்ச்சிகள் மற்றும் ஆல்பங்களிலும் தோன்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News