Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

நீல நிற உடையில் கவர்ச்சி போஸில் மின்னும் கங்குவா பட நாயகி திஷா பதானி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை திஷா பதானி ‘தோனி’ படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். அதனை தொடர்ந்து பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து வரும் அவர் தற்போது சூர்யாவின் கங்குவா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

ஒல்லி பெல்லி தோற்றத்தை வைத்துக்கொண்டு எப்போதும் மணிக்கணக்கில் ஜிம்மில் நேரத்தை செலவிட்டு வருவார். தற்போது படு மோசமான பிகினி உடையில் ஹாட்டாக போஸ் கொடுத்து அத்தனை பேரையும் கதிகலங்க வைத்துவிட்டார். ஆனால் அதன் பின்னர் அந்த புகைப்படங்களை அவர் உடனடியாக நீக்கினார்.

இந்நிலையில் இப்போது அவர் வித்தியாசமான உடையில் கிளாமர் சற்று தூக்கலாக போஸ் கொடுத்து அழகான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். எப்போதும்‌ போல் திஷா பதானியின் புகைப்படங்கள் இணையத்தில் கவனம் பெற்று வைரல் ஆகி வருகின்றன.

- Advertisement -

Read more

Local News