Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

சூரரைப்போற்று ஹிந்தி ரீமேக் ‘சர்ஃபிரா’ முதல் நாள் வசூல் இவ்வளவு தானா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சுதா கொங்கரா இயக்கத்தில் தமிழில் ஓடிடியில் வெளியானாலும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற படம் சூரரைப்போற்று. தற்போது அக்ஷய் குமார் நடிப்பில் ஹிந்தியில் சர்ஃபிரா என இப்படம் வெளியாகியுள்ளது. கண்டிப்பாக சிறந்த வசூலைப் பெறும் என எதிர்பார்த்த நிலையில் நேற்றைய முதல் நாள் வசூலாக இந்தியாவில் வெறும் இரண்டரை கோடியை மட்டுமே வசூலித்துள்ளதாம்.அக்ஷய் குமாரின் சமீபத்திய படங்கள் தோல்வியை சந்தித்த நிலையில் இந்தப் படமாவது அவருக்குத் திருப்புமுனையாக அமையும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. படத்திற்கு நல்ல விமர்சனங்களும் வரவேற்பும் இருக்கும் நிலையில், படம் நிச்சயம் வெற்றியை நோக்கிப் பயணிக்கும் என பாலிவுட்டில் பேச்சுக்கள் எழுந்துள்ளது. 

- Advertisement -

Read more

Local News