Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

இந்தியன் 2ன் முடிவில் இந்தியன் 3 ட்ரெய்லர்… இயக்குனர் ஷங்கர் சொன்ன மாஸ் அப்டேட்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஷங்கர் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘இந்தியன் 2’ திரைப்படம் நாளை (ஜூலை 12) உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த படத்திற்கு அடுத்ததாக ‘இந்தியன் 2’ படமும் வெளியாக உள்ளது.

கேரளாவில் நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், ‘இந்தியன் 3’ படத்தை பற்றி ஷங்கர் புதிய தகவல் வெளியிட்டார். ‘இந்தியன் 3’ படம் எப்போது வெளிவரும் என்று பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி கேட்டார்.

அதற்கு ஷங்கர் பதிலளித்தார், “ஆறு மாதங்களுக்குள்ளாக ‘இந்தியன் 3’ படம் வெளிவர வாய்ப்புள்ளது. விஎப்எக்ஸ் வேலைகள் முடிந்தால், எல்லாம் நல்லபடியாக நடந்தால் நடக்கும். கூடுதலாக ஒரு தகவல் சொல்கிறேன். ‘இந்தியன் 2’ படத்தின் முடிவில் ‘இந்தியன் 3’ படத்தின் டிரைலரை நீங்கள் பார்க்கலாம்,” என்றார்.

- Advertisement -

Read more

Local News