Saturday, September 14, 2024

கோலங்கள் பார்ட் 2 வருகிறதா? பல ஆண்டுகளுக்கு பிறகு இணைந்த தேவையானி மற்றும் நீலிமா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

திருச்செல்வம் இயக்கத்தில் சூப்பர் ஹிட் அடித்த கோலங்கள் தொடரில் நடிகை தேவயானி மற்றும் நீலிமா ராணி இணைந்து நடித்திருந்தனர். அதன்பிறகு இருவரும் இணைந்து எந்த தொடரிலும் நடிக்கவில்லை. இந்நிலையில் சூட்டிங் ஒன்றில் தேவயானியை சந்தித்த நீலிமா பல வருடங்களுக்கு பின் தேவயானியை சந்தித்த மகிழ்ச்சியில் புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளார். இருவரும் புதிய சீரியலில் இணைகிறார்களா? கோலங்கள் பார்ட் 2 வருகிறதா? என ரசிகர்கள் ஆவலுடன் கேள்வி எழுப்பி வரும் நிலையில், அதியமான் இயக்கும் படத்தில் இருவரும் ஒன்றாக நடித்து வருவதாக நீலிமா ராணி அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News