Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

அட பிரேம்ஜியா இது… அவரது மனைவி இந்து வெளியிட்ட வீடியோ வைரல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரேம்ஜியின் மனைவி இந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், 1998ம் ஆண்டு பிரேம்ஜி எடுத்தபோட்டோவையும், அதே ஆண்டு எடுக்கப்பட்ட தன்னுடைய போட்டோவையும் வெளியிட்டுள்ளார். நாம் இருவரும் ஏன் முன்பே சந்திக்கவில்லை” என்று ஏக்கத்தோடு கேட்டிருக்கிறார்.இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

Read more

Local News