Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

தீரா கவர்ச்சியால் ரசிகர்களின் மனதை தீயாய் ஆக்கிய யாஷிகா ஆனந்தின் புகைப்பட ஷூட்…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

யாஷிகா ஆனந்த் நடிகையாக அறிமுகமானதிலிருந்து தொடர்ந்து சரியான கதைகளை தேர்ந்தெடுக்க தவறியதாலும் கவர்ச்சி கதாபாத்திரங்களில் ஃபோகஸ் செய்து வந்ததால் பெரிதாக வெற்றி பெறவில்லை. பெரும்பாலும் ஆரம்ப இயக்குனர்கள் இயக்கும் குறைந்த பட்ஜெட் திரைப்படங்களில் மட்டுமே அவர் வாய்ப்பு பெற்றார். பெரிய கதாநாயகர்கள் நடிக்கும் படங்களில் அவருக்கு எந்த ஒரு முக்கியமான கதாபாத்திரமும் கிடைக்கவில்லை.

இதற்கு அவரது முதல் திரைப்படத்தின் தவறான பிம்பமே காரணமாக இருந்தது. இதனால் எந்த ஒரு பெரிய இயக்குனரும் அவரை தங்கள் திரைப்படங்களில் நடிக்க வைப்பதற்கு யோசிக்கத் தொடங்கினர். இருந்தாலும் யாஷிகா ஆனந்த் விடாமுயற்சியுடன் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக உருவாக பல முயற்சிகளை செய்து வருகிறார். தமிழில் மிகவும் பிரபலம் ஆவதற்காக யாஷிகா ஆனந்த் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.ஆனால் அந்த நிகழ்ச்சிக்கு பிறகும் அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இருப்பினும், ஜோம்பி, லெஜன்ட் போன்ற சில திரைப்படங்களில் நடித்திருந்தார்.

இந்நிலையில், யாஷிகா ஆனந்த் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழக்கம்.இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு இருக்கும் நிலையில் அவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு அதிகமான லைக்குகள் குவிவதை பார்க்க முடிகிறது. தற்போது யாஷிகா ஆனந்த் வெளியிட்டுள்ள கவர்ச்சிகரமான புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

- Advertisement -

Read more

Local News