Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

விக்னேஷ் சிவன் நயன்தாரா வீட்டுக்கு வந்து கருப்பு நிற ரதம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நயன்தாரா விக்னேஷ் சிவன் அவரது குழந்தைகள் மற்றும் வேலையாட்கள் உட்பட அனைவரும் ஒன்றாக வெளியில் செல்வதற்கு ஏற்றார் போல் இப்பொழுது கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். கிட்டத்தட்ட 2 கோடிகளில் அனைவரும் செல்லக்கூடிய டொயோட்டா வெல்ஃபையர் என்ற காரைத்தான் வாங்கி இருக்கிறாராம். இந்த காரில் இல்லாத வசதிகளே இல்லையாம். ஏற்கனவே நயன்தாராவிடம் பிஎம்டபிள்யூ, ஜாக்குவார் போன்ற கார்கள் இருக்கின்றது.9 முதல் 10 ஆட்கள் இந்த காரில் மிகவும் சொகுசாக பயணிக்கலாம். ஏற்கனவே இந்த வாகனம் பல வசதிகளுடன் களம் இறங்கியுள்ளது. இதில் நயன்தாரா டொயோட்டா கம்பெனியிடம் சிறிது மாறுதல்களை செய்து தருமாறு கேட்டு வாங்கி இருக்கிறார். கருப்பு நிறத்தில் வாங்கியுள்ள அந்த கார் ரதம் போல் காட்சியளிக்கிறது.

- Advertisement -

Read more

Local News