Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

கருப்பு நிற உடையில் கவர்ந்த சாக்க்ஷி அகர்வால்… மெய்சிலிர்த்து போன ரசிகர்கள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகை சாக்க்ஷி அகர்வால், மாடலாக இருந்து பின்னர் நடிகையாக மாறினார். தமிழ், கன்னடம் மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ள சாக்க்ஷி முதலில் ஒரு நிறுவனத்தில் மார்கெட்டிங் துறையில் பணியாற்றினார்.

பின்னர் அட்லி இயக்கிய ‘ராஜா ராணி’ படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் தோன்றியதன் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார் சாக்க்ஷி அகர்வால்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் “காலா”, தல அஜித்தின் “விசுவாசம்” மற்றும் ஆர்யாவின் “டெடி” உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.சமீபத்தில், சாக்க்ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு உடையணிந்து சில கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகின்றன.

- Advertisement -

Read more

Local News