Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

ராதிகாவையும் குஷ்புவையும் பார்த்தாலே ரொம்ப பொறாமையா இருக்கு – பூர்ணிமா பாக்யராஜ்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் திரையுலகில் 80களில் முன்னணி நடிகையாக பிரபலமானவர் பூர்ணிமா பாக்யராஜ். இயக்குநர் பாக்யராஜை திருமணம் செய்த பின் சினிமாவை விட்டு விலகிய பூர்ணிமா, சமீப காலங்களில் சினிமா மற்றும் சீரியல்களில் நடித்து வருகிறார். தற்போது, பூர்ணிமா “மல்லி” என்ற தொடரில் தனது தோழிகள் அம்பிகா மற்றும் நளினியுடன் நடிக்கிறார்.

இந்தநிலையில், அவர் அண்மையில் அளித்த பேட்டியில், “நான் நடித்து வந்த காலத்திலும் இப்போதும் சமைப்பதில்லை. காரணம், பிசியான நடிகை என்பதால் சமைப்பது இல்லை. எனக்கு பெரிதாக சமைக்க தெரியாது. சமைத்தாலும் சுவையாக இருக்காது.

ஆனால், எனது தோழிகள் ராதிகா, குஷ்பூ பிசியாக இருந்தாலும், அவர்கள் சமைப்பது அருமையாக இருக்கும். விதவிதமாக சமைப்பார்கள். அதை பார்க்கும்போது எனக்கு பொறாமையாக இருக்கும்,” என்று கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News