Friday, September 20, 2024

சிரஞ்சீவியை சந்தித்த AK ஃபேமிலி…ட்ரெண்டிங் கிளிக்ஸ் ! ?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

குழந்தை நட்சத்திரமாக வலம் வந்தவர்கள் ஷாலினியும், அவரின் தங்கை ஷாமிலியும், பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஷாலினி நடித்துள்ளார்.இந்நிலையில், அவர்கள் சிரஞ்சீவியை சந்தித்து பேசியிருக்கிறார்கள். அப்போது, அவர்களின் அண்ணன் ரிச்சர்ட் ரிஷி உடனிருந்தார். சிரஞ்சீவியுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை அவர்கள் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். தாங்கள் குழந்தையாக இருந்தபோது சிரஞ்சீவியுடன், ஸ்ரீதேவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும், தற்போதைய புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர்

- Advertisement -

Read more

Local News