Monday, September 16, 2024

நயன்தாராவின் குழந்தைகளையும் தேடி வந்த புஜ்ஜி கார் கிஃப்ட் !

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கல்கி படத்தை புஜ்ஜி கார் மூலம் படத்தைப் பிரபலப்படுத்தும் பணிகளை படக்குழுவினர் தொடங்கியுள்ளனர். சில நாட்களுக்கு முன்பு, மகேஷ்பாபுவின் மகள் சித்தாராவுக்கும், ராம் சரணின் மகள் கிலின் காராவிற்கும் இந்த புஜ்ஜி கார் பரிசாக அனுப்பப்பட்டது. இதில் சிறிய அளவிலான புஜ்ஜி கார் பொம்மை மற்றும் ஸ்டிக்கர்கள் போன்ற குழந்தைகளை கவரும் பொருட்கள் அடங்கியிருந்தன. தற்போது, நயன்தாராவின் குழந்தைகள் உயிர் மற்றும் உலக்கிற்கு இந்த புஜ்ஜி கார் பரிசாக கிடைத்துள்ளது. இதுகுறித்து சமூக ஊடகங்களில் நயன்தாரா தகவல் வெளியிட்டு, கல்கி படக்குழுவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News