Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

இவங்களா அவங்க… ட்ரெண்டாகும் பிரபல இயக்குனர் மகளின் புகைப்படங்கள்…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவில் தலைச்சிறந்த இயக்குனராக திகழ்ந்தவர் பாலுமகேந்திரா‌. இவர்‌ சக்தி என்ற பெண்ணை வளர்ப்பு மகளாக வளர்த்தார், ஆனால் இதற்கு பலர் விமர்சனம் செய்தனர் என்று அவரது ரசிகர்கள் கூறுவதுண்டு சமீபத்திய பேட்டியில் சக்தியும் இதை தெரிவித்தார். தற்போது, சக்தியின் கிளாமர் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி, ரசிகர்கள் “அடுத்த ஹீரோயின் ஆகிடுவாங்களோ” என்று கமெண்ட் செய்துவருகின்றனர்.

- Advertisement -

Read more

Local News