- Advertisement -
- Advertisement -
- Advertisement -
தனது உடல்நிலை சரி இல்லை என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் பூஜா ஹெக்டே. கூடவே பால்கனியில் ஒரு சோபாவில் தனது செல்ல நாய்க்குட்டியுடன் அமர்ந்து குளிருக்கு இதமாக போர்வையை போர்த்தியபடி வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் தன்னுடைய புகைப்படம் ஒன்றையும் இணைத்துள்ளார் பூஜா ஹெக்டே.

- Advertisement -