Tuesday, November 19, 2024

7G ரெயின்போ காலனி படத்துல முதல்ல ஹீரோ ஹீரோயினாக நடிக்க வேண்டியது இவங்கதானா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

செல்வராகவன் இயக்கத்தில் யுவன் இசையில் வெளியாகி இளைஞர்கள் மனதை கொள்ளைக்கொண்ட வெற்றி திரைப்படம் தான் 7G ரெயின்போ கால. முதலில் இப்படத்தில் ஹீரோ மற்றும் ஹீரோயினாக நடிக்க மாதவன் மற்றும் சூர்யா முதலில் தேர்வு செய்யப்பட்ட சமயத்தில் இருவருமே வேறொரு படங்களில் பிஸியாக இருந்துவிட்டனர். அதன்பின் ஹீரோயினாக சுப்ரமணியபுரம் சுவாதி கதாநாயகியாக தேர்வாகி இருக்கிறார். பின் ரவி கிருஷ்ணா மற்றும் சுவாதி இருவரையும் வைத்து 20 நாட்கள் படப்பிடிப்பு சென்றுள்ளது‌அந்த நேரத்தில் சுவாதி படித்துக் கொண்டிருந்ததால் படத்தில் தொடர்ந்து நடிக்க முடியாமல் போனதாம்.

- Advertisement -

Read more

Local News