சித்தாந்த் சஜ்தேவ் இயக்கத்தில் சஞ்சய் தத், மவுனி ராய், சன்னி சிங், பலாக் திவாரி மற்றும் ஆசிப் கான் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‛தி பூட்னி’. ஹாரர் கலந்த காமெடி படமாக உருவாகி உள்ளது. ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் சோஹம் ராக்ஸ்டார் என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர்.முன்னதாக இந்த படத்திலிருந்து ‛ஆயா ரே பாபா’ என்ற பாடல் வெளியாகி வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more