Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

6 வருடங்கள் கழித்து புதிய படத்தை இயக்கும் கும்பலாங்கி நைட்ஸ் பட இயக்குனர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மலையாளத்தில் 2019ல் பஹத் பாசில் நடிப்பில் கும்பலாங்கி நைட்ஸ் என்கிற திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தை இயக்குனர் மது சி நாராயணன் இயக்கியிருந்தார்.இந்த நிலையில் இவர் ஆறு வருடங்கள் கழித்து மீண்டும் தனது புதிய படம் ஒன்றை இயக்குகிறார். பிரேமலு படத்தில் நடித்த நஸ்லேன் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகி உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கான தேர்வு நடப்பது குறித்து தனது சோசியல் மீடியா பக்கத்திலும் அறிவித்துள்ளார் மது சி நாராயணன். 

- Advertisement -

Read more

Local News