தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களாக வெற்றிகரமாக வலம் வந்தவர்கள் கதாநாயகர்களாகவும் வலம் வந்த வரலாறு இதற்கு முன்பு உண்டு. என்எஸ் கிருஷ்ணன், சந்திரபாபு, நாகேஷ், கவுண்டமணி, வடிவேலு, விவேக், சந்தானம், யோகி பாபு என்ற அந்த பட்டியலில் சூரியும் இணைந்துவிட்டார். கடந்த வருடம் வெளிவந்த ‘விடுதலை பாகம் 1’ படமும் 50 நாட்கள் ஓடியது. மே மாதம் 31ம் தேதி வெளிவந்த ‘கருடன்’ படமும் நேற்றோடு 50 நாட்களைத் தொட்டுள்ளது.இந்நிலையில் முக்கிய நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோருடன் இந்த மகிழ்ச்சியை கேக் வெட்டிக் கொண்டாடிய சூரி அந்த புகைப்படங்களை பகிர்ந்து நன்றி தெரிவித்துள்ளார் சூரி.

Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more