Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

5 கோடி வியூவ்ஸ்-ஐ கடந்த NEEK படத்தின் ‘ கோல்டன் ஸ்பாரோ’ பாடல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தனுஷ் இயக்கியுள்ள நிலவுக்கு என்‌மேல் என்னடி கோபம் படத்தின் படத்திலிருந்து ‘கோல்டன் ஸ்பாரோ’ எனும் முதல் பாடல் வெளியானது. அறிவு எழுதிய இப்பாடலை சுபலாஷ்னி, தனுஷ், ஜி.வி.பிரகாஷ் மற்றும் அறிவு ஆகியோர் இணைந்து பாடினர். பாடல் வெளியானது முதல் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வந்த இந்த பாடல் இப்போது யு-டியூப்பில் 5 கோடி பார்வையாளர்களை கடந்து தொடர்ந்து வலைதளங்களில் டிரெண்டிங்கில் இடம் பெற்று வருகிறது.

- Advertisement -

Read more

Local News